karnataka கர்நாடக தேர்தல்: 9 மணி வரை 8.26% வாக்குகள் பதிவு நமது நிருபர் மே 10, 2023 கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி 8.26% வாக்குகள் பதிவாகி உள்ளன.